கணக்கெடுப்பு

நீலகிரி மாவட்டம் முதுமலையில் 8 யானைகளும் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் 8 யானைகளும் இறந்துவிட்டன.

சென்னை: தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 19 யானைகள் இறந்துவிட்டன.

27 Jul 2026 - 6:16 PM

இளையர்களில் அதிகமானோர் சமயச்சார்பற்றவர்களாக இருக்கின்றனர். இந்த எண்ணிக்கை 35 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களிடையே 6.7 விழுக்காடு உயர்ந்து 29 விழுக்காடாக உள்ளது.

30 Jun 2026 - 7:13 PM

குடிமக்கள் தங்களின் விவரங்களை மின்னிலக்க முறையில் தாங்களாகவே பதிவு செய்வதற்கான 15 நாள் தன்விவரப்பதிவு நடைமுறை இவ்வாண்டு ஜூலை 17ஆம் தேதி தொடங்கவுள்ளது.

03 Jun 2026 - 4:46 PM

பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு, 2025 நவம்பரில் பாலர் பள்ளிப் பிள்ளைகளின் கிட்டத்தட்ட 1,800 பெற்றோர்களிடம் முதன்முறையாக நடத்திய ‘பாலர் பள்ளி அனுபவக் கருத்தாய்விலிருந்து’ இந்த விவரங்கள் பெறப்பட்டன.

09 May 2026 - 6:33 PM