தமிழ்நாடு

செவ்வாய்க்கிழமை இரவு கோல்கத்தாவில் இருந்து சென்னை வந்த இண்டிகோ விமானம் தரையிறங்குவதற்குச் சற்று முன்பாக இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் சென்னை விமான நிலையத்தில் அவசர கால நிலை அறிவிக்கப்பட்டது.

சென்னை: இண்டிகோ விமானம் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கோல்கத்தாவிலிருந்து சென்னை வந்துகொண்டிருந்தது.

12 Aug 2026 - 6:51 PM

அரிய வகைக் குரங்குடன் விக்ரம்.

11 Aug 2026 - 7:09 PM

மருத்துவக் கல்வி என்பது வெறும் தொழில்முறைக் கல்வி மட்டுமன்று என்றும் அது மனித உயிர்களைக் காப்பாற்றும் உன்னதப் பணிக்கான கல்வி என்றும் அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.

11 Aug 2026 - 7:08 PM

பச்சை நிறத்திலான பொருள்கள் கொண்ட அந்த நான்கு பொட்டலங்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது அவற்றில் இருப்பது உயர் ரக கஞ்சா என்பது உறுதியானதாக இந்திய ஊடகத் தகவல் பணியகம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

11 Aug 2026 - 2:48 PM

திருத்தப்பட்ட விதிகளுக்கு இந்திய அதிபரின் ஒப்புதலைப் பெற வேண்டும் என மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

10 Aug 2026 - 8:34 PM