பெட்டாலிங் ஜெயா: மலேசியாவிலுள்ள பேரங்காடிகளில் தள்ளுவண்டியைத் தள்ளிக்கொண்டு போகும் சம்பவங்கள் அதிகமாக நிகழ்வதாக த ஸ்டார் இணையச் செய்தி தெரிவிக்கிறது. குறிப்பாக, கடைகளின் அருகிலுள்ளவர்கள் பொருள்களை வாங்கிய பின்னர் அந்தப் பொருள்களோடு வீட்டுக்குத் தள்ளுவண்டியைக் கொண்டு சென்றுவிடுகின்றனர்.
அதனால், மொத்தக் கடைகளுக்கும் சில்லறைக் கடைகளுக்கும் ஏற்படும் இழப்பு கொஞ்ச நஞ்சமல்ல. மலேசியா முழுவதும் ஏராளமான கிளைகளைப்...

விரைவுச்செய்திகளுக்கு Arrow விசைகளைப் பயன்படுத்தவும்




