தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகள்

விளையாட்டுப் பயிற்றுநர்களுக்கு வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 13) ‘சாங்கி எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டுடியோ’ வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.

புதிய சிங்கப்பூர் விளையாட்டு மன்ற (திருத்த) மசோதா கடந்த ஜனவரி 14ஆம் தேதி அறிமுகம் கண்டது.

16 Feb 2026 - 2:31 PM

நமது இலக்குகள், முன்னுரிமைகள் குறித்த தெளிவு இருந்தால் நேரத்தைத் திட்டமிடுவது எளிது என்கிறார் தமிழ் முரசின் ‘ஆய கலை அரிய கலைஞர்’ வலையொளித் தொடருக்குச் சிறப்பு நேர்காணல் அளித்த டாக்டர் மௌனிஷா. நீர்ப்பந்து விளையாட்டாளர் டாக்டர் மௌனிஷா (இடது), தமிழ் முரசின் உதவி ஆசிரியர் கலைச்செல்வி வைத்தியநாதன்.

04 Feb 2026 - 5:49 PM

கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் போர்ச்சுகலில் நடந்த உலக இளையர் ஆடவர் பிரிவு படகோட்டப் போட்டியில் ஜோவி (வலது) தன் சக குழுவினருடன் காணப்படுகிறார்.

02 Jan 2026 - 6:30 AM

தென்கிழக்காசிய விளையாட்டுகள் சம்மேளனத்தின் அதிகாரபூர்வக் கொடியைத் தாய்லாந்து ஏற்பாட்டுக் குழுவினரிடமிருந்து பெற்று அதை உற்சாகத்துடன் அசைக்கிறார், 34வது தென்கிழக்காசிய விளையாட்டுகளை ஏற்று நடத்தும் மலேசியாவின் இளையர், விளையாட்டுத்துறை அமைச்சர் முகமது தவ்ஃபிக் ஜொஹாரி.

20 Dec 2025 - 9:18 PM

கபடி அணிகளை வரவேற்கத் திரண்ட ஆதரவாளர்கள்.

20 Dec 2025 - 8:23 PM