தெருநாய்

மூன்று ஆண்டுகள் நீடித்த கணக்கெடுப்பின் முடிவில், சென்னையில் 1.80 லட்சம் தெரு நாய்கள் இருப்பது தெரிய வந்தது.

சென்னை: தெரு நாய்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி திணறிவருவதாக தமிழக ஊடகச் செய்தி

27 Jul 2026 - 5:30 PM

சென்னையில் பத்து இடங்களில் நாய்கள் இனக் கட்டுப்பாட்டு மையங்கள் செயல்பட்டு வருவதாக அரசு தெரிவித்துள்ளது.

21 Jun 2026 - 5:22 PM

தெருநாய்க்கடிச் சம்பவங்களால் நாடு முழுவதும் ஏராளமான சிறாரு முதியவர்களும் தொடர்ந்து பாதிக்கப்படுவதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வந்தன.

20 May 2026 - 11:45 AM

உச்ச நீதிமன்றத்தின் அறிவுரைப்படி டெல்லியில் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

05 Jan 2026 - 5:25 PM

விமான நிலைய வளாகத்துக்குள் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களை தெருநாய்கள் கும்பலாகப் பாய்ந்து ஓட ஓட விரட்டி அடிக்கும் காட்சிகளைக் காண முடிவதாக சிலர் கூறுகின்றனர். 

04 Jan 2026 - 12:04 PM