மே 25ஆம் தேதி கியவ்வில், ரஷ்யத் தாக்குதலுக்கு உள்ளாகி பெருஞ்சேதம் ஏற்பட்டுள்ள கட்டடத்துக்கு முன், சிறுவன் ஒருவன் அக்கோர்டியன் இசைக் கருவி வாசிக்கிறார்.

ஜெய்ப்பூர்: ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையில் போரில் சமரசம் செய்ய அமெரிக்கா இன்னும் தயாராக உள்ளது

26 May 2026 - 1:22 PM

ரஷ்ய ராணுவச் சேவையிலிருந்து விடுவிக்கப்பட்ட 139 பேரை மீண்டும் தாய்நாட்டிற்குத் திரும்ப அழைத்து வர இந்தியத் தூதரகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

24 May 2026 - 7:00 PM

ரஷ்யத் தாக்குதலால் உக்ரேன் தலைநகர் கியவ்வில் கடுமையாகச் சேதமடைந்த கட்டடத்தில் பற்றிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்புப் படையினர்.

24 May 2026 - 6:33 PM

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் முக்கிய ஆவணங்களில் புதன்கிழமை (மே 20) கையெழுத்திட்டனர்.

20 May 2026 - 7:52 PM

ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் பரக்கா (Barakah) அணுமின் நிலையம் மீதான ஆளில்லா வானூர்தித் தாக்குதல்களைத் தொடர்ந்து ஈரான் போர் நிறுத்தம் முடங்கியுள்ளதால், எண்ணெய் விலை இரண்டு வாரங்களில் அதிக உயர்வைக் கண்டுள்ளது.

18 May 2026 - 2:41 PM