கடந்த ஆண்டு நிகழ்ந்த வேலையிட விபத்தில் உயிரிழந்தோரில் இருவர் இணையவழி ஊழியர்கள். பதிவாகியுள்ள 74 கடுமையான வேலையிட விபத்துகளில் 62 அத்தகைய ஊழியர்கள் தொடர்புடையவைகள்.

2025ஆம் ஆண்டில் இணையவழி ஊழியர்களுக்கு ஏற்பட்ட வேலையிடக் காயங்களின் விகிதம் 100,000 பேருக்கு 84.6

09 Apr 2026 - 8:23 PM

லக்கி பிளாசா கீழ்த்தள மேற்கூரையின் ஒரு பகுதி திங்கட்கிழமை (ஏப்ரல் 6) இடிந்து விழுந்தது.

06 Apr 2026 - 8:29 PM

இந்தியாவின் சுங்கச் சாவடிகளில் வருடாந்தர ‘ஃபாஸ்ட்டேக்’ முறையைப் பயன்படுத்தும்படி போக்குவரத்து அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

06 Apr 2026 - 6:45 PM

ஏப்ரல் 3ஆம் தேதி பிற்பகல் 3.40 மணியளவில் ஜோகூர் பாரு, ஜாலான் துன் அப்துல் ரசாக்கில் விபத்து நேர்ந்ததாக மலேசியக் காவல்துறை தெரிவித்தது.

06 Apr 2026 - 12:38 PM

புதுச்சேரியில் உள்ள தட்டாஞ்சாவடி பகுதியில் சூறாவளிப் பிரசாரம் செய்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்.

04 Apr 2026 - 5:53 PM