ராமேஸ்வரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் தீவை தமிழகத்தின் நிலப்பரப்புடன் இணைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன பாம்பன் கடலில் உள்ள சாலை,
ரயில் பாலங்கள்.

ராமேஸ்வரம்:  நூற்றாண்டுகள் கடந்த பழைய பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தின் மையப்பகுதியை அகற்றும் பணி

23 Jan 2026 - 8:03 PM

30க்கும் மேற்பட்ட மணல் திட்டுகளில் சில பகுதிகளை இலங்கை அரசாங்கம் சுற்றுலாவுக்குப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

18 Apr 2025 - 3:35 PM

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்காகச் செயற்கை நுண்ணறவுத் தொழில்நுட்பத்துடன் கூடிய ரோபோடிக் ஆசிரியையை (Robotic teacher with AI technology) பள்ளி நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது. 

10 Apr 2025 - 8:22 PM

வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து வரும் ஏராளமானோர் மதுரை அல்லது துாத்துக்குடி விமான நிலையம் சென்று அங்கிருந்து சாலைவழி ராமேசுவரம் சென்று திரும்புகிறார்கள்.

14 Mar 2025 - 4:20 PM

கோப்புப் படம்

27 Sep 2024 - 10:52 PM