சொத்து

32,000 சதுர அடி கொண்ட இந்தக் கட்டடம், 2 ஜாலான் கீலாங் பாராட்டில் உள்ளது. 

06 Dec 2025 - 7:19 PM

கென்சிங்டன் ஹை ஸ்திரீட்டுக்கு மிக அருகில் உள்ளது ஹாலிடே இன் லண்டன் ஹோட்டல். அதே வட்டாரத்தில்தான் ஹைட் பூங்கா, கென்சிங்டன் அரண்மனை, ராயல் ஆல்பர்ட் மண்டபம் முதலியவையும் அமைந்துள்ளன. 

02 Dec 2025 - 6:06 PM

உறுதி செய்யப்பட்ட பட்டியலில் தனியார் வீடமைப்புக்காக எட்டு நிலப்பகுதிகளும் வர்த்தகம் மற்றும் குடியிருப்புக்காக ஒரு நிலப்பகுதியும் அடங்கும். இந்த நிலப்பகுதிகளில் 4,575 தனியார் வீடுகளைக் கட்ட முடியும். இவற்றில் 635 கூட்டுரிமை வீடுகளும் அடங்கும்.

02 Dec 2025 - 6:00 PM

வீட்டு உரிமையாளர்கள் வசிக்கும் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளுக்கான சொத்து வரிக்கு 15 விழுக்காடு கழிவு வழங்கப்படும்.

28 Nov 2025 - 4:39 PM