தமிழ்ப் புத்தாண்டு

என்டியு தமிழ்ப் புத்தாண்டுக் கொண்டாட்டம்.

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் புத்தாண்டு விழா, சனிக்கிழமை ஏப்ரல் 4ஆம் தேதி

14 Apr 2026 - 6:00 AM

(இடமிருந்து) தாரா தேவி சிவாஜி, 9, கனகேஷ்வரி முத்துக்குமரன், 34, கிரியா தேவி சிவாஜி (குழந்தை), ருத்ரா தேவி சிவாஜி, 5, முத்துக்குமரன் சிவாஜி, 38, ஆகியோர் புத்தாண்டைப் புன்னகையுடன் வரவேற்கின்றனர்.

14 Apr 2026 - 5:30 AM

லிட்டில் இந்தியாவில் சித்திரைப் புத்தாண்டிற்காகப் பூக்களை வாங்கும் வாடிக்கையாளர்கள்.

13 Apr 2026 - 9:06 PM

பல நாள்களாக, கம்போடியர்கள் புத்தாண்டுக்கு முன்னதாகத் தண்ணீரைத் தெளித்துக் கொண்டாடி வருகின்றனர்.

13 Apr 2026 - 5:55 PM

நம்முடைய கலாசாரத்தில் ‘இனிப்பு’ என்பது மகிழ்ச்சியின் அடையாளம். ஒரு புதிய ஆண்டு பிறக்கும்போது இனிப்போடு தொடங்கினால், அந்த ஆண்டு முழுவதும் இனிமையாக அமையும் என்பதால் இந்த இனிப்புகளுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.

13 Apr 2026 - 6:00 AM