எம்ஆர்டி

நிலையங்களை வலது சுழற்சிமுறையில் அடையும்  வட்ட ரயில் பாதையின் விவரங்களைத் தளமேடையில் வழி காட்டும் மின்காட்சித் திரை.

வட்ட ரயில்பாதை (CCL) உள்கட்டமைப்புப் பணிகள் இவ்வாண்டு ஜூலை மாதம் முழுமையாக நிறைவடையவுள்ளது.

29 May 2026 - 2:55 PM

‘டிரேட்சோசியோ’ எனப்படும் நிதித் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றும் எரிக் கோ.

17 May 2026 - 7:08 PM

குற்றச் சம்பவம் நிகழ்ந்திருப்பதாகக் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை கூறியது.

17 May 2026 - 6:38 PM

மே 26ஆம் தேதி மற்றும் 30ஆம் தேதி ஆகிய தேதிகளில் வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு , வட்ட, தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட், வடக்கு-கிழக்கு, டௌன்டவுன் ஆகிய எம்ஆர்டி ரயில்பாதைகளில் ரயில் சேவை நேரம் நீட்டிக்கப்படுகிறது.

12 May 2026 - 8:02 PM

பாதிக்கப்பட்டப் பயணிகளை மாற்று ரயில் பாதைகளைத் தேர்வு செய்யும்படியோ இலவசப் பேருந்து சேவைகளைப் பயன்படுத்தும்படியோ எஸ்எம்ஆர்டி நிறுவனம் கேட்டுக்கொண்டது.

03 May 2026 - 10:06 AM