லாரி

இணையத்தில் பதிவேற்றப்பட்ட புகைப்படத்தில் சாலை அருகே ஒருவர் கிடப்பதைப் பார்க்கமுடிகிறது. மஞ்சள் நிறச் சட்டையுடன் இருப்பவர் லாரி ஓட்டுநர் என்று நம்பப்படுகிறது.

06 Dec 2025 - 6:32 PM

லாரியின் உயர எச்சரிக்கைக் கருவியை முடக்கியதற்காகவும் மேம்பாலச் சாலையின் அடிப்பகுதி மீது மோதியதற்காகவும் செவ்வாய்க்கிழமையன்று (டிசம்பர் 2) குருசாமி நாகராஜனுக்கு $8,000 அபராதம் விதிக்கப்பட்டது.

03 Dec 2025 - 5:57 PM

விபத்துக்குப் பிறகு, சாலையைக் கடந்து கடைகளுக்கு முன்னால் உள்ள பாதசாரிகள் நடைபாதையில் லாரி நிறுத்தப்பட்டுள்ளது.

26 Nov 2025 - 12:13 PM

கிட்டத்தட்ட 100 கிலோகிராம் எடையுள்ள இரும்புக் கம்பி காரின் முன்பகுதியில் உள்ள கண்ணாடியில் விழுந்தது.

25 Nov 2025 - 1:11 PM