நிகழ்ச்சி மேடையில் சிறப்பு விருந்தினர்களுக்குப் பாராட்டு.

தமிழ் உணர்வை இளையர்களுக்கு ஊட்டி, மொழியை வளர்த்த பெரியவர்களை அங்கீகரிக்கும் நிகழ்ச்சியாக

29 May 2026 - 6:23 AM

சிங்கிலிஷ்மீது இந்தியச் சமூகம் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை என்றாலும் அதிகாரபூர்வமற்ற பாரம்பரிய மொழிகளைப் பாதுகாப்பதில் அவர்களின் அர்ப்பணிப்பு அதிகம் என்று கொள்கை ஆய்வுக் கழகத்தின் அறிக்கை குறிப்பிட்டது.

25 May 2026 - 6:35 PM

மொழிநிலை குறித்த மக்கள் கருத்துகளை உள்ளடக்கிய மூன்றாவது ஆய்வறிக்கையைக் கொள்கை ஆய்வுக் கழகம் திங்கட்கிழமை (மே 25) வெளியிட்டது.

25 May 2026 - 5:38 PM

சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தின் தலைவர் தனபால் குமார் (இடது), சிண்டா தலைமை நிர்வாகி அன்பரசு ராஜேந்திரன் (வலது) இருவரும் பேராசிரியர் சுப. திண்ணப்பனைச்  சிறப்பித்தனர்.

23 May 2026 - 9:44 PM

நூல் வெளியீடு, சனிக்கிழமை (மே 23 ) மாலை 4 மணிக்குக் கடையநல்லூர் ஹிதாயத்துல் இஸ்லாம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறவிருக்கிறது.

22 May 2026 - 5:30 AM