தொற்று

ஆந்திராவின் ஒங்கோல் பகுதியில் உள்ள அரசுப் பொது மருத்துவமனையில் கொவிட்-19 பரிசோதனைக்காக தனி வார்டு தயார்நிலையில் உள்ளது.

அமராவதி: ஆந்திர மாநிலத்தில் மீண்டும் கொரோனா தொற்றுப்பாதிப்பு பரவி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

21 Jul 2026 - 5:00 PM

கேரளாவில் பரவிவரும் ‘ஷிகெல்லா’ தொற்றுநோயின் எதிரொலியாக மதுரை அரசு மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

21 Jun 2026 - 7:30 PM

கேரளாவில் ஒரே மாதத்தில் 120 பேர் ஷிகெல்லா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

20 Jun 2026 - 4:25 PM

கென்யாவின் ‘லாய்கிபியா’ ஆகாயப்படைத் தளத்தில் கிருமித்தொற்று ஏற்படும் அபாயம் அதிகம் உள்ள, ஆனால் இதுவரை அதற்கான அறிகுறிகள் எதுவும் வெளியில் தெரியாத அமெரிக்கர்களுக்காகச் சுகாதார மையம் அமைக்கப்பட்டுள்ளது.

29 May 2026 - 10:52 PM

இந்தியாவில் இபோலா பாதிப்பு எதுவும் இல்லை என்று சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

27 May 2026 - 5:42 PM