வீடுகள்

தனியார் சொத்து முதலீட்டு நிறுவனமான ஆரம் கிராவிஸ், நேச்சுரா கலெக்‌ஷன் வீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்த ஆயத்தமாகி வருகிறது. அதில் மொத்தம் 10 தரை வீடுகள் உள்ளன. அவற்றின் பரப்பளவு 2,200 முதல் 2,500 சதுர அடி வரை இருக்கும்.

பெரிய வீட்டுக்கு மாற விரும்புவோர், சிறிய, புதிய தரை வீடுகளை நாடுகின்றனர்.

11 Dec 2025 - 9:43 PM

ஹாங்காங் பாப்டிஸ்ட் பல்கலைக்கழகத்தில், ‘ஜனநாயகச் சுவர்’ என்று அழைக்கப்பட்ட மாணவர் சங்கத்தின் அறிவிப்புப் பலகையில் உள்ள தகவல்களை நிழற்படம் எடுத்த பெண்.

05 Dec 2025 - 4:52 PM

‘தஞ்சோங் ரூ ரோடு’ கட்டுமானத்தளத்தின் கிழக்குப் புறம் சிங்கப்பூர் நீச்சல் சங்கம் உள்ளது. தனியார், பொது வீடமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

26 Nov 2025 - 7:04 PM

ஜப்பானில் கைவிடப்பட்ட வீடுகளில் சில.

24 Nov 2025 - 5:02 PM

ஜூலை முதல் செப்டம்பர் 2025 வரை, 171 தரை வீடுகள், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாடிகள் கொண்ட சொகுசு வீடுகள்  $5 மில்லியனுக்கு கைமாறின. 

23 Nov 2025 - 4:24 PM