2021 சட்டமன்றத் தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்ட சீமான் 48,597 வாக்குகள் பெற்றார்.

தமிழக சட்டமன்ற பிரசாரக் களம் கடும் வெயிலுக்கு நிகராக சூடாகி உள்ளது.

17 Apr 2026 - 6:30 AM

தொண்டரின் வேண்டுகோளை ஏற்று மணமக்களுக்கு திருமாங்கல்யத்தை எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார் திருமாவளவன்.

17 Apr 2026 - 6:30 AM

தவெக தேர்தல் அறிக்கை மலரை விவசாயி நாராயணன் வெளியிட, ஆசிரியை, ஆட்டோ ஓட்டுநர், துப்புரவுப் பணியாளர், நெசவாளர், மீனவர், மூன்றாம் பாலினத்தவர் பெற்றுக்கொண்டனர்.

16 Apr 2026 - 9:34 PM

பரிசு கூப்பன்கள் விநியோகிப்பது தொடர்பான காணொளிகள், புகைப்படங்கள் சமூக ஊடங்களில் பரவியதை அடுத்து அதிமுகவினர் புகார் அளித்தனர்.

16 Apr 2026 - 8:29 PM

மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுனராம் மேக்வால்.

16 Apr 2026 - 7:51 PM