டெல்லி

உடைகள் தொடர்பாக பெண்களுக்குக் கட்டுப்பாடுகளை விதிப்பதற்குப் பதிலாக, பெற்றோரும் சமூகமும் தங்கள் பிள்ளைகளுக்குச் சுயக்கட்டுப்பாட்டையும் பிறரின் எல்லைகளை, விருப்பங்களை மதிப்பதையும் கற்றுக்கொடுக்க வேண்டும் என்றார் நீதிபதி.

புதுடெல்லி: பெண்கள் அணியும் உடைகள் இளையர்களின் ஒழுக்கத்தைக் கெடுக்கும் என்ற வாதம் அபத்தமானது

11 Aug 2026 - 4:40 PM

ஓரிரு நொடிகளில், ஏறக்குறைய 300 அடி கீழே இறங்கியதால் விமானம் குலுங்கியதாகக் கருதப்படுகிறது. எனினும், குறித்த நேரத்தில் அந்த விமானம் தரையிறங்கியது.

09 Aug 2026 - 7:32 PM

மும்பையில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் அடுத்த ஐந்து நாள்களுக்கு அதே நிலை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னுரைத்துள்ளது.

06 Aug 2026 - 6:11 PM

கடந்த 2023ஆம் ஆண்டு இந்திய மல்யுத்த வீராங்கனைகள் ஆறு பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

03 Aug 2026 - 6:40 PM

ஊதியக் கட்டமைப்பு திருத்தப்பட்டதால் திட்ட அலுவலர்கள், மாவட்டத் திட்ட அலுவலர்கள், திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு 100% வரை ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது.

03 Aug 2026 - 4:49 PM