சேதம்

கம்போடிய மக்கள் அரிதாக பாதுகாத்துவந்த தா கிராபெய் கோயில் குண்டு வீச்சில் சேதமடைந்துள்ளது. கடந்த டிசம்பர் 8ஆம் தேதிக்கு முன்பிருந்த தோற்றம் வலது புறம்.

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட கெமர் பாரம்பரிய கட்டடக்கலையின் சான்றாக விளங்கிய தா கிராபெய்

14 Dec 2025 - 4:52 PM

தலைநகர் கொழும்புவின் புறநகர்ப் பகுதியில் டிசம்பர் 3ஆம் தேதி தங்களுடைய வீட்டில் புகுந்த வெள்ளத்தை வெளியேற்றும் குடியிருப்பாளர்கள்.

12 Dec 2025 - 8:08 PM

வடகிழக்குப் பருவ மழையின் தீவிரம் காரணமாகவும் வங்கக் கடலில் உருவான புயலின் எதிரொலியாலும் நாகை முழுவதும் கடந்த சில நாள்களாகவே பலத்த மழை கொட்டித்தீர்த்தது.

03 Dec 2025 - 4:31 PM

நவம்பர் 29ஆம் தேதி, ஃபோர்ட் ரோடு வெளியேறும் சாலைக்கு அருகிலுள்ள ஈஸ்ட் கோஸ்ட் விரைவுச்சாலையில் மரக்கிளைகள் விழுந்து கார்களைச் சேதப்படுத்தின.

29 Nov 2025 - 8:31 PM

இலங்கையின் களனி நகரத்தில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 28) பெய்த பெருமழையால் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் காட்சியளிக்கும் வீடு.

28 Nov 2025 - 4:19 PM