இருமல்

வீடு ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட சட்டவிரோத மருந்துகள்.

சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்ட 31 லிட்டர் இருமல் மருந்து ஜூ சியாட் வட்டாரத்தில் பிடிபட்டுள்ளது.

16 Dec 2025 - 8:13 PM

‘டைதிலன் கிலாய்கோல்’ எனப்படும் நஞ்சு பல சிறுவர்களின் உயிரைப் பறித்த ‘கோல்ட்ரிஃப்’ மருந்தில் இருந்தது சோதனையில் தெரியவந்துள்ளது.
அந்த நஞ்சு, இருமல் மருந்துகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட 500 மடங்கு அதிகம் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

21 Oct 2025 - 7:41 PM

300க்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட மருந்துப் புட்டிகளும் திரும்பப் பெறப்பட்டன.

17 Oct 2025 - 5:58 PM

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரின்போது இந்தப் புதிய சட்ட மசோதா அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிகிறது.

16 Oct 2025 - 6:23 PM

தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட ‘கோல்டிரிஃப்’ எனும் இருமல் மருந்தை மத்தியப் பிரதேசத்தில் பயன்படுத்திய பிள்ளைகளில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதுமே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

14 Oct 2025 - 8:16 PM