சோதனைச்சாவடி

குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையத்தின் மின்சேவையின் மூலம் வீட்டு முகவரிகளை 10 ஆடவரும் மாற்ற முயன்றதாகக் காவல்துறை தெரிவித்தது. 

முறையான அனுமதியின்றி வீட்டு முகவரிகளை மாற்றியதாக 10 ஆடவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

09 Dec 2025 - 8:05 PM

கையில் கடப்பிதழ்களுடன் நிற்கும் மாது (இடது).

06 Dec 2025 - 5:15 PM

சிங்கப்பூருக்கு வர தடை விதிக்கப்பட்டவர்களுக்கும் இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் சாங்கி விமான நிலையத்திலும் சிலேத்தார் விமான நிலையத்திலும் விமானச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு அது வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

28 Nov 2025 - 7:20 PM

நவம்பர் 21ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

17 Nov 2025 - 4:59 PM

குடிநுழைவுச் சோதனைச்சாவடியில் சோதனைக்காகத் தியோவின் சிங்கப்பூர் கடப்பிதழை அதிகாரிகள் கேட்டபோது அவர் அதைக் காண்பிக்கத் தவறியதாகக் கூறப்பட்டது.

13 Nov 2025 - 12:50 PM