கம்போடியா

கம்போடிய மக்கள் அரிதாக பாதுகாத்துவந்த தா கிராபெய் கோயில் குண்டு வீச்சில் சேதமடைந்துள்ளது. கடந்த டிசம்பர் 8ஆம் தேதிக்கு முன்பிருந்த தோற்றம் வலது புறம்.

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட கெமர் பாரம்பரிய கட்டடக்கலையின் சான்றாக விளங்கிய தா கிராபெய்

14 Dec 2025 - 4:52 PM

ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 14) தாய்லாந்தின் தேசியக் கொடியுடன் மறைந்த சக வீரர் முஸ்தகீம் செமாவின் உடலை ஏந்திவரும் ராணுவப் படையினர்.

14 Dec 2025 - 4:32 PM

தாய்லாந்தும் கம்போடியாவும் சண்டையை நிறுத்த சம்மதித்ததாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறினார்.

13 Dec 2025 - 11:49 AM

தாய்லாந்தில் நடந்துவரும் 33ஆம் தென்கிழக்காசிய விளையாட்டிப் போட்டிகளின் தொடக்கத்தில் 12 போட்டிகளில் பங்கெடுக்க கம்போடியா பதிவுசெய்திருந்தது.

11 Dec 2025 - 7:09 PM

ஆளில்லா வானூர்த்தியில் (ட்ரோன்) இருந்து எடுக்கப்பட்ட படத்தில் கம்போடிய எல்லையில் உள்ள துமார்டார் நகரின் கட்டடத்தில் குண்டு போடப்பட்டு புகை எழுகிறது.

11 Dec 2025 - 4:36 PM