பிரிட்டன்

ர‌‌ஷ்யாவின் ரிபார் நிறுவனம், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உள்ளடக்கங்களில் திருத்தங்களைச் செய்வதாக பிரிட்டி‌‌ஷ் வெளியுறவு அமைச்சர் அவெட் கூப்பர் கூறியுள்ளார்.

10 Dec 2025 - 12:35 PM

(இடமிருந்து) உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, பிரிட்டி‌‌ஷ் பிரதமர் கியர் ஸ்டார்மர், ஜெர்மானியப் பிரதமர் ஃபிரெட்ரிக் மெர்ஸ், பிரெஞ்சு அதிபர் இமானுவெல் மெக்ரோன் லண்டனில் பிரிட்டிஷ் பிரதமரின் அதிகாரத்துவ இல்லத்தில் சந்தித்துப் பேசினர்.

09 Dec 2025 - 6:08 PM

சில தனிநபர்களும் நிறுவனங்களும் இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாக அவர் கூறினார்.

09 Dec 2025 - 5:57 PM

வெளிநாட்டவர்களுக்கு எளிதில் வேலை வாய்ப்பு, படிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்ததால் ஏராளமான வெளிநாட்டினர் பிரிட்டனில் குடியேறினர்.

06 Dec 2025 - 5:32 PM