பயணப்பெட்டி

தானியக்க வாகனங்கள், மொத்தம் 10 டன் எடை கொண்ட நான்கு கொள்கலன்களை இழுத்துச்செல்லும் ஆற்றல் பெற்றவை. 

சாங்கி விமான நிலையத்தின் முதலாம் முனையத்துக்கும் நான்காம் முனையத்துக்கும் இடையில்

20 Jan 2026 - 5:35 PM

கேட்பாரற்றுக் கிடந்த பை குறித்த தகவலையடுத்து, மோப்ப நாயின் துணையுடன் அதிகாரிகள் பாதுகாப்புச் சோதனையை மேற்கொண்டனர்.

16 Jan 2026 - 3:04 PM

ஐந்தாம் முனையத்தை இரண்டாம் முனையத்துடன் இணைக்கும் 1.7 கி.மீ. நீளம் கொண்ட மூன்று நிலத்தடிப் பாதைகளின் கட்டுமானம் 2024 அக்டோபரில் நிறைவடைந்தது.

31 Dec 2025 - 6:07 PM

பொருள் தொடர்நகர்த்திச் சாதனத்தின் மீது வைக்கப்பட்ட அவரது பயணப் பெட்டி மீது கடப்பிதழை வைத்திருந்ததால், அது பயணப் பெட்டியுடன் சென்றுவிட்டது.

31 Dec 2025 - 3:10 PM

விடுதிக் காவலர்கள் பயணப்பெட்டியைத் திறப்பதும் அதில் மாணவி ஒருவர் மறைந்திருப்பதும் காணொளியில் தெரிகிறது.

12 Apr 2025 - 8:54 PM