சீனாவில் 70 ஆண்டு காணாத பனிப்பொழிவு

1 mins read
10e346e0-704d-432c-91e5-58247b1fbf04
-

வடகிழக்கு சீனாவில் வீசிய பனிப்புயல் காரணமாக, சாலைப் போக்குவரத்து, ரயில் சேவைகள் முடங்கின. சில இடங்களில் வெப்பநிலை 14 டிகிரி செல்சியசுக்குக் குறைந்தது. மேற்கு லியோனிங் நகரில்,

70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான பனிப்பொழிவு இருந்ததாக சைனா நியூஸ் வீக்லி தெரிவித்துள்ளது.

படம்: ராய்ட்டர்ஸ்