மலேசியா: டெங்கிக் காய்ச்சல் உச்சத்தைத் தொட்டது

மலேசியா: டெங்கிக் காய்ச்சல் உச்சத்தைத் தொட்டது

1 mins read
Google News Preferred Icon

கோலாலம்பூர்: மலேசியாவில் டெங்கிக் காய்ச்சலால் எப்போதும் இல்லாத வகையில் கடந்த ஆண்டு மட்டும் 130,101 பேர் பாதிக்கப்பட்டனர். மலேசிய சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையின் மூலம் இது தெரிய வந்தது. இதற்கு முன் அதிகமாக 2015ல் 120,836 பேர் டெங்கிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.