உலக வங்கித் தலைவர் அடுத்த மாதம் பதவி விலகுகிறார்

உலக வங்கித் தலைவர் அடுத்த மாதம் பதவி விலகுகிறார்

1 mins read
Google News Preferred Icon

வா‌ஷிங்டன்: உலக வங்கித் தலைவர் ஜிம் யோங் கிம் அடுத்த மாதம் பதவி விலகவிருப்பதாக அறிவித்துள்ளார். 2012 ஆம் ஆண்டு முதல் ஆறு ஆண்டுகளாக அப்பதவியில் நீடித்த ஜிம் அவரது தற்போதைய பதவிக்காலம் முடிவுறுவதற்கு முன்னதாகவே பதவி விலகுகிறார். உலக வங்கித் தலைவராக புதியவர் ஒருவரை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நியமிக்கும் வரை அந்த வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி கிறிஸ்டாலினா ஜார்ஜிவா வங்கியின் தலைவராகப் பணியாற்றுவார்.