அறுவை சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் அன்வார்

அறுவை சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் அன்வார்

1 mins read
c0c13e06-6879-4ff0-9833-61f455af339a
தாம் வீடு திரும்பிவிட்டதாகத் தெரிவித்து ஃபேஸ்புக்கில் இந்தப் படத்தை திரு அன்வார் பதிவேற்றம் செய்திருந்தார். - படம்: அன்வார் இபிராகிம் / ஃபேஸ்புக்
Google News Preferred Icon

கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் குடலிறக்க (hernia) அறுவை சிகிச்சை மேற்கொண்ட பிறகு மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் தாம் புத்தகம் வாசித்துக்கொண்டிருக்கும் படத்தை திரு அன்வார் பதிவேற்றம் செய்திருந்தார். அப்பதிவில் தாம் வீடு திரும்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்
உலகம்மலேசியாஅன்வார்அறுவை சிகிச்சைவீடுமருத்துவமனைஃபேஸ்புக்