12 பேரைக் கொன்ற காட்டு யானை முகாமில் அடைப்பு

12 பேரைக் கொன்ற காட்டு யானை முகாமில் அடைப்பு

1 mins read
9e98b57c-6fc5-4f6c-a3e1-73c568a8558e
பிடிபட்ட யானை ராதாகிருஷ்ணன். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

நீலகிரி: 12 பேரைக் கொன்ற காட்டு யானை வனத்துறையிடம் சிக்கியதை அடுத்து, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டது.

நீலகிரி மாவட்டம், கூடலூர் ஓவேரி பகுதியில் 12 பேரைத் தாக்கிக் கொன்ற ராதாகிருஷ்ணன் என்ற ஆண் காட்டு யானையை, தீவிர முயற்சிக்குப் பிறகு வனத்துறையினர் செப்டம்பர் 23ஆம் தேதி, மயக்க ஊசி செலுத்திப் பிடித்தனர்.

பின்னர் அபயாரணயம் யானைகள் முகாமில் அடைக்கப்பட்டிருந்த அந்த யானை, வெள்ளிக்கிழமை (அக்டோபர் 24) களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்