மாசி மகம்: மகாமக குளக்கரையில் பக்தர்கள் நீராடல்

மாசி மகம்: மகாமக குளக்கரையில் பக்தர்கள் நீராடல்

1 mins read
1270589f-06a7-4747-8003-caee9e4fbd7c
மாசி மக விழாவையொட்டி கும்பகோணம் மகாமக குளக்கரையில் சனிக்கிழமை நடைபெற்ற தீர்த்தவாரியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று புனித நீராடினர். கும்பகோணத்தில் மகா மகம் தொடர்புடைய 12 கோவில்களில் ஆண்டுதோறும் மாசி மக விழா நடைபெறுவது வழக்கம். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

மாசி மக விழாவையொட்டி கும்பகோணம் மகாமக குளக்கரையில் சனிக்கிழமை நடைபெற்ற தீர்த்தவாரியில் ஆயிரக்கணக்கான பங்கேற்று புனித நீராடினர். கும்பகோணத்தில் மகா மகம் தொடர்புடைய 12 கோவில்களில் ஆண்டுதோறும் மாசி மக விழா நடைபெறுவது வழக்கம்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்