வெயிலை தணிக்கும் புதிய தொப்பி

வெயிலை தணிக்கும் புதிய தொப்பி

1 mins read
6337cdab-5721-4c83-9a15-a379a676aeca
-
Google News Preferred Icon

சென்னை: தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், போக்குவரத்துக் காவலர்களின் பாடு திண்டாட்டமாகி வருகிறது.

இதையடுத்து போக்குவரத்தைச் சீரமைக் கும் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு வெயிலின் தாக்கத்தைத் தணிக்கும் வகை யில் தெர்மாகோல் தொப்பி வழங்கப்பட்டுள் ளது. சென்னை போக்குவரத்துக் காவலர்கள் 2,500 பேருக்கு நாள்தோறும் காலை, மாலை வேளைகளில் குளிர்ச்சியான மோர் வழங்கப்படுகிறது.