தண்ணீரில் மிதந்தபடி சதுரங்க ஆட்டம்

1 mins read
79aec150-06a6-4795-b593-158118410ecf
-

சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்காக தமிழக அரசு பிரம்மாண்ட ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் இந்தப் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, காஞ்சிபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் நீச்சல் குளத்தில் தண்ணீரில் மிதந்தபடி சிறார்கள் சதுரங்கம் விளையாடி அசத்தினர்.

படம்: ஊடகம்