அல்ஜுனிட்டில் தீபாவளி நிகழ்ச்சி

1 mins read
2a910c72-9546-425e-adc7-6d8e49d9f9e4
அல்ஜுனிட்டில் தீபாவளி நிகழ்ச்சி நடைபெறுகிது. - படம்: சிராங்கூன் சமூக நிலையம்

அல்ஜுனிட்டில் ஒளிரும் தீபாவளி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

சனிக்கிழமை (நவம்பர் 18) சிராங்கூன் சமூக நிலையத்தில் 6.30 மணிக்கு நிகழ்ச்சி தொடங்குகிறது.

இதில் அல்ஜுனிட் குழுத் தொகுதி அடித்தள அமைப்புகளின் ஆலோசகர் சான் ஹுயி யு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.

இந்நிகழ்ச்சிக்கான நுழைவுச் சீட்டு மற்றும் விவரங்களுக்கு சிராங்கூன் சமூக நிலையத்தை 6285 8833 என்ற எண்ணுடன் தொடர்புகொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்