தெம்பனிஸ் ஸ்திரீட் 62ல் எக்சிகியூட்டிவ் கொண்டோமினிய இடம் சாதனை விலைக்கு விற்பனை

தெம்பனிஸ் ஸ்திரீட் 62ல் எக்சிகியூட்டிவ் கொண்டோமினிய இடம் சாதனை விலைக்கு விற்பனை

1 mins read
fc27710e-5bd4-4a6f-9a69-43a215bf1704
தெம்பனிஸ் ஸ்திரீட் 62ல் உள்ள எக்சிகியூட்டிவ் கொண்டோமினிய வீடுகளுக்கான இடத்தில் 700 வீடுகள் கட்ட முடியும். - படம்: கூகல் வரைபடம்
Google News Preferred Icon

தெம்பனிஸ் ஸ்திரீட் 62ல் எக்சிகியூட்டிவ் கொண்டோமினியம் வீடுகள் கட்டுவதற்கான இடம் சாதனை விலைக்கு விற்கப்பட்டுள்ளது.

சிம் லியான் லேண்ட், சிம் லியான் டெவலப்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் குத்தகையில் பங்கேற்று 543 மில்லியன் வெள்ளிக்கு வாங்கியது, அதாவது, ஒரு சதுர அடியின் விலை $721 என்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தெரிவித்தது.

இதற்கு முன்பு தெங்காவில் பிளாண்டேஷன் குளோஸில் உள்ள எக்சிகியூட்டிவ் கொண்டோமினிய வீடுகளுக்கான இடம் செப்டம்பரில் ஒரு சதுர அடி 703 வெள்ளிக்கு விற்கப்பட்டது என்று Mogul.sg சொத்து இணையத் தளத்தின் ஆய்வு தலைவர் நிக்கோலஸ் மாக் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்