கோடரித் தாக்குதல்: ஆடவர்மீது குற்றச்சாட்டு

கோடரித் தாக்குதல்: ஆடவர்மீது குற்றச்சாட்டு

1 mins read
710a5475-851b-4df4-97a8-c89f5a3f08fc
-
Google News Preferred Icon

ஸ்டாம்ஃபோர்டு ரோட்டில் நேற்று முன்தினம் கோடரியைப் பயன்படுத்தி தாக்குதலில் ஈடுபட்டதாக மனோகர் திருநாவுக்கரசு எனும் 25 வயது ஆடவர்மீது நேற்று குற்றம் சாட்டப்பட்டது. சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழக வளாகத்தில் அதிகாலை 2.30 மணியளவில் இருவரை அவர் தாக்கியதாகக் கூறப்பட்டது. அரசாங்க அதிகாரியை எட்டி உதைத்தது உள்ளிட்ட குற்றச்செயல்கள் தொடர்பில் அவர்மீது குற்றம் சாட்டப்பட்டது.