எஸ்ஐஏ விமானச் சிப்பந்தியாவதற்கு அளிக்கப்படும் பயிற்சிகள்: ஒரு சிறப்புப் பார்வை

எஸ்ஐஏ விமானச் சிப்பந்தியாவதற்கு அளிக்கப்படும் பயிற்சிகள்: ஒரு சிறப்புப் பார்வை

1 mins read
5cd74e53-d0ef-4e03-b555-faa1f4c99e14
விமானச் சிப்பந்தியாக பயிற்சி மேற்கொள்ளும் யோங் ஹுவெய் யி, 32, பயணப் பையைத் தூக்கிக்கொண்டு நயத்துடன் படிக்கட்டுகளை ஏறி, இறங்க கற்றுக்கொள்கிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
Google News Preferred Icon

சிங்கப்பூரர்கள் பலரும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) விமானச் சிப்பந்திகளை நேர்த்தி மற்றும் அழகின் அடையாளமாகக் கருதுகின்றனர். இப்பணியை சாகசம் மற்றும் உற்சாகம் நிறைந்த பயணமாக பலரும் பார்க்கின்றனர்.

எனினும், திரைக்குப் பின்னால் ஏராளமான திட்டமிடுதலும் ஏற்பாடுகளும் இடம்பெறுகின்றன. பயணிகள் சேவைக்காக விமானத்தைத் தயார்ப்படுத்துவதிலிருந்து சின்ன சின்ன விஷயங்களில் கவனம் செலுத்துவது வரை விமானச் சிப்பந்திகள் கண்ணும் கருத்துமாக வேலை செய்ய வேண்டியுள்ளது.

இவையெல்லாம் உன்னிப்பான பயிற்சித் திட்டத்துடன் தொடங்குகிறது. விமானப் பயணத்தின்போது அனைவரின் வசதியையும் பாதுகாப்பையும் உறுதிசெய்வது எப்படி என்பதை ஒவ்வொரு விமானச் சிப்பந்திக்கும் கற்றுத் தரப்படுகிறது.

எஸ்ஐஏ சீருடையை அணிய இவர்களுக்கு எப்படியெல்லாம் பயிற்சி அளிக்கப்படுகிறது என்பதைக் கீழ்க்காணும் யூடியூப் காணொளியையும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி இணைப்பையும் சொடுக்கி பார்க்கலாம்:

Watch on YouTube

https://www.straitstimes.com/multimedia/graphics/2022/11/singapore-airlines-cabin-crew-training/index.html?shell

குறிப்புச் சொற்கள்