மின்னிலக்க திறன்கள் வலுப்படுத்தப்படும்

மின்னிலக்க திறன்கள் வலுப்படுத்தப்படும்

1 mins read
4e79f35d-5528-4202-8198-1a4e8e204fd7
படம்: ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
Google News Preferred Icon

சிங்கப்பூர் அதன் விரிவலைத் தொடர்பு வேகத்தை சுமார் 10 மடங்கு அதிகரிக்கவுள்ளது.

தகவல், தொடர்பின் அடுத்தக் கட்ட வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு இயங்கும் நோக்குடன் வருங்காலத்தில் 6ஜி கட்டமைப்பு போன்றவற்றிலும் முதலீடு செய்யப்படும் என்று கூறப்பட்டது.

6ஜி கட்டமைப்பு தற்போது ஆய்வுக் கட்டத்தில்தான் உள்ளது என்றும் அது நடைமுறைக்கு வர பல ஆண்டுகள் ஆகலாம் என்றும் திரு வோங் கூறினார்.

மிகைமெய்நிகர், மெய்நிகர் தொழில்நுட்ப முறைகள் தொடர்பிலும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகத் திரு வோங் சுட்டினார்.