54,000 புதிய வேலைகள்

54,000 புதிய வேலைகள்

1 mins read
a63b4815-bf6d-4e77-9d2b-cdc608f959dc
-
Google News Preferred Icon

பொருளியல் மேம்பாட்டுக் கழகம் ஈர்த்த முதலீடுகள் வாயிலாக கடந்த மூன்று ஆண்டுகளில் 54,000க்கும் மேற்பட்ட புதிய வேலைகள் உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அவற்றில் பெரும்பாலானவை நல்ல சம்பளம் வழங்கும் வேலைகள் என்றும் அவை சிங்கப்பூரர்களுக்குத் தரப்பட்டதாகவும் வர்த்தக, தொழில் துணை அமைச்சர் அல்வின் டான் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.