சிறப்புக் கண்காட்சியுடன் இந்திய கலாசார விழா

சிறப்புக் கண்காட்சியுடன் இந்திய கலாசார விழா

1 mins read
952a1b2c-e2f5-460a-852e-6a359704c578
-
Google News Preferred Icon

வில்சன் சைலஸ்

அரிய கலைபொருட்களைக் காட்சிக்கு வைத்துள்ள கேம்பல் லேனின் இந்திய மரபுடைமை நிலையத்தின் இரண்டாவது சிறப்பு கண்காட்சியுடன் கலாசார விழாவும் அதிகாரபூர்வமாக நேற்று தொடங்கியது. 'சின்னங்களும் வரி வடிவங் களும்- கைவினையின் மொழி' என்ற கருப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கண்காட்சி யில் 5,000 ஆண்டுகள் தொன் மையான பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட மட்கல ஓடு களும் பொன் ஆபரணங்களும் இடம்பெறுகின்றன.

இந்திய மரபுடைமை நிலையத்தின் சிறப்பு கண்காட்சியையும் கலாசார விழாவையும் நேற்று தொடங்கி வைத்தார் கலாசார, சமூக, இளையருக்கான அமைச்சர் கிரேஸ் ஃபூ (இடமிருந்து இரண்டாவது) தோல் பாவை கலையில் பயன்படுத்தப்படும் பொம்மைகளை அந்தக் கலைஞரிடம் இருந்து கேட்டறிகிறார். உடன் இந்திய மரபுடைமை நிலையத்தின் ஆலோசனை குழு தலைவர் திரு கோபிநாத் பிள்ளை (வலமிருந்து இரண்டாவது). படம்: இந்திய மரபுடைமை நிலையம்