நவம்பர் மாதக் கவிமாலையில் சித்த மருத்துவர் ஓவியா இளங்கோவன்

நவம்பர் மாதக் கவிமாலையில் சித்த மருத்துவர் ஓவியா இளங்கோவன்

1 mins read
2cb8d5b9-2f0d-4f0c-849a-9678557fcebc
படம்: - தமிழ் முரசு
Google News Preferred Icon

கவிமாலையின் 306வது சந்திப்பு சனிக்கிழமை (நவம்பர் 29) மாலை 6 மணிக்கு தேசிய நூலகம், தளம் 5, பப்ளிசிட்டி அறையில் நடைபெறவிருக்கிறது.    கவிமாலையின் இம்மாதம் விதைகள் மாணவர்கள் வழங்கும் கவிஞர் ஈரோடு தமிழன்பனின் ‘கவிதை அங்கம்” இடம்பெற உள்ளது.

மேலும், சித்தமருத்துவர் ஓவியா இளங்கோவனின் ‘ஆக்கையும் ஆணவமும்’ எனும் தலைப்பிலான உரையும் இடம்பெறவிருக்கிறது.

கவிதையும் காரணமும் அங்கத்துடன் போட்டிக் கவிதைகள் வாசித்தல், பரிசளிப்பு ஆகிய வழக்கமான அங்கங்களும் இடம்பெறும். அனுமதி இலவசம். 

குறிப்புச் சொற்கள்