தேவதையின் குரல்

தேவதையின் குரல்

1 mins read
b0a98874-b0d3-44b9-9904-2a6dd1af9f0f
-
Google News Preferred Icon

எங்கே தேடியும் கிடைக்கவில்லை

தொலைத்துவிட்ட நான் அஞ்சி அழுதுகொண்டிருந்தேன்

அப்போது பேசிய தேவதையின் குரல்

என் உள்ளத்தில் தேன் வார்த்தது

அந்த இனிய குரல்

எனக்குள்

நம்பிக்கையை விதைத்து

என் கண்களுக்கு ஒளியூட்டி

ஒரு புதிய பாதையைத் திறந்தது

துணிவுடன் அந்தப் பாதையைக்

கடந்து கண்டுபிடித்தேன்

தொலைந்த என் முகவரியைத் தேடிக்

கண்டுபிடிக்க

வழிகாட்டிய அந்தத் தேவதையை

கட்டி அணைத்து கூறினேன்

அம்மா என்று.

வி. லெஷாந்த்

குறிப்புச் சொற்கள்