உன் முகவரி

உன் முகவரி

1 mins read
ed715947-6f35-4619-9cc0-2146f96f9afd
-
Google News Preferred Icon

முகவரி உன் கையில் இருந்தும்

உனக்கு அது தெரியாமல்

அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டு

சிலைபோல் நின்றுகொண்டு

தேடிய இடமெல்லாம் பொய்யென்று

தேடாத இடமெல்லாம் உண்மையென்று தெரிந்து

இறுதியில் தொலைந்தது

உன் முகவரி அல்ல.

அபிநயா

குறிப்புச் சொற்கள்
கதை/கவிதைஞாயிறு முரசுகதை