வந்துவிட்டது 'ஹைட்ரஜன்' ரயில்

வந்துவிட்டது 'ஹைட்ரஜன்' ரயில்

1 mins read
54f02a75-9e73-4913-b7aa-81679c4e154e
-

கரி­ய­மில வாயுவை வெளி­யேற்­றாத, சுற்­றுச்­சூ­ழ­லுக்கு உகந்த 'ஹைட்­ர­ஜன்' ரயில் (படம்) வர்த்­தக ரீதி­யான சேவையை வழங்­கத் தொடங்­கி­விட்­டது. அண்­மை­யில் ஜெர்­மனி இதனை அறி­மு­கம் செய்­தது.

ஹைட்ரஜன், ஆக்சிஜன் ஆகிய வாயுக்களைக்கொண்டு தயாரிக்கப்படும் மின்சாரத்தில் இயங்கும் இந்த ரயில் நீரா­வி­யை­யும் தண்­ணீ­ரை­யும்­தான் வெளி­யி­டும். கூடு­த­லா­கத் தயா­ரிக்­கப்­படும் மின்­சா­ரத்­தைச் சேமிக்க மின்­க­ல­னும் பொருத்­தப்­பட்­டுள்­ளது. ஒரு­முறை எரி­பொ­ருள் கலனை நிரப்­பி­னால் ஏறத்­தாழ 1,000 கிலோமீட்டர் வரை இதில் பய­ணம் செய்­ய­லாம்.