பாட்டாளிக் கட்சி

முதல் வரிசையில்: கா.சண்முகம், தினேஷ் வாசு தாஸ், முரளி பிள்ளை, ஹமீது ரசாக், பிரபு ராமச்சந்திரன், பால் தம்பையா, பிரித்தம் சிங், இரவிச்சந்திரன் ஃபிலமன், ஹரீஷ் மோகனதாஸ், ஷரத் குமார். இரண்டாவது வரிசையில்: ஜனில் புதுச்சேரி, ஜெகதீஸ்வரன் ராஜு, இந்திராணி ராஜா, ஜேம்ஸ் கோமஸ், பெரிஸ் வி பரமேஸ்வரி,  நடராஜன் செல்வமணி, குமார் அப்பாவு, ஹரிஷ் பிள்ளை, விக்னேஸ்வரி வி ராமச்சந்திரன், ஹர்மிந்தர்பால் சிங், நல்லகருப்பன், தாடியஸ் தாமஸ். பின்வரிசை: விவியன் பாலகிருஷ்ணன், விக்ரம் நாயர், அரிஃபின் ஷா, தமிழ்செல்வன் கருப்பையா, ஹர்பிரீத் சிங், ரித்வான் சந்திரன், மஹபூப் பாட்ஷா, கலா மாணிக்கம், வியர் நேதன், டேரல் டேவிட்.

மக்கள் செயல் கட்சி நீ சூன் குழுத்தொகுதி அமைச்சர், 31 ஆண்டு அரசியல் அனுபவம்

27 Apr 2025 - 6:43 AM

கேலாங்கில் உள்ள பாட்டாளிக் கட்சித் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் (நடுவில்). கட்சியின் மற்ற சில உறுப்பினர்கள் உடன் உள்ளனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

02 Dec 2021 - 6:45 PM

மார்ச் 19ஆம் தேதி பாட்டாளிக் கட்சி அந்த ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டிருந்தது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

05 Apr 2021 - 8:16 PM

செங்காங்கில் வெற்றி பெற்ற பாட்டாளிக் கட்சி அணிக்குத் தலைமை தாங்கிய வழக்கறிஞர் ஹி டிங் ரூ, 37, புதிய நகர மன்றத்துக்குத் தானே தலைமைப் பொறுப்பை ஏற்கப்போவதாக இன்று தெரிவித்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

19 Jul 2020 - 10:01 PM

பாட்டாளிக் கட்சி ஆதரவாளர்கள் பாரம்பரியமாகக் கூடும் ஹவ்காங் அவென்யூ 5, புளோக் 322ல் உள்ள காப்பிக் கடைக்கு நேற்றிரவு வந்த திரு டெனிஸ் டானுக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

11 Jul 2020 - 4:33 AM