டி மார்கியில் நடைபெற்ற அனைத்துலக வெளிநாட்டு ஊழியர் தினக் கொண்டாட்டத்தில் வெளிநாட்டு ஊழியர்களுடன் மனிதவள அமைச்சர் டாக்டர் டான் சீ லெங் (நடுவில்).

சிங்கப்பூர், வெளிநாட்டு ஊழியர்களுக்கான சுகாதாரப் பராமரிப்பை வலுப்படுத்தவிருக்கிறது.

14 Dec 2025 - 8:48 PM

தென்கிழக்கு வட்டாரத்தின் முதலாவது காற்பந்துப் பயிலரங்கில் கலந்துகொண்ட கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் மனிதவளத் துணை அமைச்சரும் தென்கிழக்கு வட்டார மேயருமான தினேஷ் வாசு தாஸ் (இடம்) முன்னாள் தேசியக் காற்பந்து வீரர் ஃபாண்டி அகமது.

13 Dec 2025 - 8:26 PM

விலங்குநல ஆர்வலர்கள் அமைப்பின் நிறுவனர்களான திரு மோகன் திவ் ஸ்ரீதரன், 60, திருவாட்டி கேத்தரின் ஸ்ட்ராங், 70.

10 Dec 2025 - 8:49 PM

(இடமிருந்து) உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, பிரிட்டி‌‌ஷ் பிரதமர் கியர் ஸ்டார்மர், ஜெர்மானியப் பிரதமர் ஃபிரெட்ரிக் மெர்ஸ், பிரெஞ்சு அதிபர் இமானுவெல் மெக்ரோன் லண்டனில் பிரிட்டிஷ் பிரதமரின் அதிகாரத்துவ இல்லத்தில் சந்தித்துப் பேசினர்.

09 Dec 2025 - 6:08 PM

பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் பேங்க், பேங்க் ஆப் பரோடா, கனரா வங்கியும் யூனியன் பேங்க் ஆப் இந்தியாவும் இணைந்த புதிய வங்கி, என நான்கு வங்கிகள் மட்டுமே செயல்படும்.

02 Dec 2025 - 7:42 PM