தமிழ் முரசு

கவிதைப் பயிலரங்கில் பங்குபெற்றோருடன் தமிழ் முரசு ஆசிரியர் த.ராஜசேகர் (நடுவில்). அவருக்கு இருபுறமும் பயிலரங்கை வழிநடத்திய மூத்த நிர்வாக உதவி ஆசிரியர் சபா.முத்து நடராஜன், செய்தியாளர் வி‌‌ஷ்ருதா நந்தகுமார்.

‘உணர்வுகளை வெளிப்படுத்த விரும்பும் எவராலும் முயன்றால் கவிதை எழுத முடியும்’.

02 Aug 2026 - 6:33 AM

சிங்கப்பூர் எக்ஸ்போ அரங்கில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 1) நடைபெற்ற தாய்மொழிகள் கருத்தரங்கில் வில்லுப்பாட்டுப் பாடிய மாணவர்கள்.

02 Aug 2026 - 5:56 AM

டாமாய் தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த எட்டு தமிழ் மாணவர்களும் மூன்று ஆசிரியர்களும்  ஜூலை 17ஆம் தேதி ‘எஸ்பிஎச் மீடியா’ நிறுவனத்திற்கு வந்தனர்.

27 Jul 2026 - 7:45 AM

(இடமிருந்து) ‘காற்பந்து கலாட்டா’ வலையொளியைத் தொகுத்து வழங்கிய தமிழ் முரசின் நிர்வாக உதவி ஆசிரியர் நரேந்திரன் பிள்ளை, செய்தியாளர் யுகேஷ் கண்ணன், தமிழ் முரசு ஆ.சிரியர் த.ராஜசேகர், பரிசுகளை வென்ற ராஜமோகன் சந்தனத்தேவன், சுந்தரவடிவேல் பிரபவ், தாமரை முத்தையன், குருசாமி துரை, ஸ்ரீகாந்த மாரியப்பா, உதவி ஆசிரியர் கருணாநிதி ஜீவானந்தம், நிர்வாக உதவி ஆசிரியர் பிரசன்னா கிருஷ்ணன்.

26 Jul 2026 - 5:30 AM

தமிழ் முரசு நாளிதழும் கவிஞர் மகுடேசுவரன் மாணவர் பாசறை (சிங்கப்பூர்) அமைப்பும் இணைந்து, சிங்கப்பூரில் உயர்நிலை 3, 4 மற்றும் தொடக்கக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்காக ‘நல்ல தமிழ் எழுதுவோம்’ என்ற பயிலரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தன.

13 Jul 2026 - 7:12 PM