தானியங்கி

கிராப் நிறுவனம், அடுத்த ஆண்டு பொங்கோல் குடியிருப்பு வட்டாரத்தில் இடைவழிச் சேவையாக தானியங்கி வாகன சேவையை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனா, அமெரிக்கத் தெருக்களில் வலம் வரும் ரோபோடாக்சிகள் சிங்கப்பூரிலும் ஒரு போக்குவரத்துத் தேர்வாக

11 Dec 2025 - 7:00 PM

ஜப்பானில் உள்ள ஒகாயாமா, ஷோடோஷிமா தீவுக்கு இடையே அப்படகை வியாழக்கிழமை (டிசம்பர் 11) முதல் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

11 Dec 2025 - 12:38 PM

தனது தளச் செயல்பாடுகள், சரக்குகளைக் கையாளும் நடவடிக்கை ஆகியவற்றுக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்த $250 மில்லியனுக்கும் மேற்பட்ட தொகை முதலீடு செய்யப்படும் என்று கடந்த மே மாதத்தில் சேட்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது.

29 Oct 2025 - 5:48 PM

ஜூ கூன், பெனோய் விநியோக நிலையங்களுக்கு இடையே பொருள்களைக் கொண்டுசெல்ல ஓட்டுநரில்லா வாகனங்களைப் பயன்படுத்த ஃபேர்பிரைஸ் குழுமம் திட்டமிடுகிறது.

08 Oct 2025 - 5:15 PM

தானியக்க வாகனங்கள் பொதுச் சாலைகளைப் போன்று வடிவமைக்கப்பட்ட தடங்களில் முதற்கட்ட அடிப்படைச் சோதனைகளை நிறைவேற்றியாக வேண்டும்.

28 Sep 2025 - 10:26 PM