வேலைநிறுத்தம்

தொழிலாளர்கள் தொடர்பான சட்டங்களில் சீர்திருத்தம் கொண்டுவர முனையும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துத் தொழிற்சங்கங்கள் தலைநகர் லிஸ்பனில் வியாழக்கிழமை (டிசம்பர் 11) வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன.

லிஸ்பன்: போர்ச்சுகலில் தொழிற்சங்கங்கள் பத்தாண்டுக்குப் பிறகு வேலைநிறுத்தத்தில் இறங்கியுள்ளன.

12 Dec 2025 - 11:20 AM

முதுமையடையும் மக்கள் தொகையினால், மனிதவள பங்கேற்பு விகிதம் தொடர்ந்து சரிந்து 67.8 விழுக்காட்டை அடைந்துள்ளது.

30 Nov 2025 - 6:00 AM

நியூசிலாந்தில் உள்ள பல நகரங்களில் பதாகைகளை ஏந்திக்கொண்டு அரசாங்க ஊழியர்கள் பலர் பேரணியாகச் சென்றனர்.

23 Oct 2025 - 6:06 PM

நிர்வாகத்துடன் உடன்படிக்கை எட்டப்படும் வரை வேலைநிறுத்தம் தொடரும் என்கின்றனர் தென்கொரிய விமான நிலைய ஊழியர்கள்.

01 Oct 2025 - 2:42 PM

சம்பள உயர்வு, மேம்பட்ட வேலைச்சூழல் ஆகியவற்றின் தொடர்பில் லண்டன் மாநகர நிலத்தடி ரயில் போக்குவரத்துத் துறை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.

05 Sep 2025 - 9:45 PM