உபகாரச் சம்பளம்

உள்துறை அமைச்சின் இளங்கலை உபகாரச் சம்பளத்தைப் பெற்றார் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவில் செயல்பாட்டு அதிகாரியாகப் பணியாற்றிவரும் ரம்யா பாய்.

இவ்வாண்டிற்கான உள்துறை அமைச்சின் உபகாரச் சம்பளங்களைப் பெற்றவர்களுள் ரம்யா பாயும் ஒருவர்.

04 Aug 2026 - 6:00 AM

இவ்வாண்டு தேசிய தின அணிவகுப்பில் மேடைக் கலைஞராகப் பங்கேற்கிறார் 21 வயது தார்மின் தனராஜன்.

03 Aug 2026 - 5:00 AM

நீடித்த நிலைத்தன்மை உபகாரச் சம்பளம் பெற்றுள்ள குமரன் தமிழ்ச்செல்வம், 35.

31 Jul 2026 - 5:59 AM

எஸ்பிஎச் மீடியா வழங்கும் செய்தித்துறை உபகாரச் சம்பளம் பெறும் சிவாணி சக்திவேல், 19 (இடது), தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சோடு இணைந்து எஸ்பிஎச் மீடியா வழங்கும் தமிழ் ஊடகத்துறை உபகாரச் சம்பளம் பெறும்  வெங்கடேசன் வித்யா லட்சுமி, 19.

30 Jul 2026 - 7:39 PM

சிங்கப்பூர்த் தொழில்துறைக் கல்வி உதவித்தொகை விருது  பெற்றவர்களுடன் கலந்துரையாடி, குழுப்படம் எடுத்துக்கொண்டார் கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ.

28 Jul 2026 - 8:01 PM