ஓடுபாதை

பேகம்பட் விமான நிலையம் கடந்த 1927ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டது. 

ஹைதராபாத்: உலகிலேயே முதன்முறையாக விமான ஓடுபாதையின் கீழே நிலத்தடிப் போக்குவரத்துச் சுரங்கப்பாதை

24 Mar 2026 - 4:21 PM

தாய்லாந்தின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான MCOT, அதன் எக்ஸ் தளத்தில் இதுதொடர்பாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டது. விமானத்தில் தரையிறங்கும் சாதனத்தில் சக்கரம் ஒன்று இல்லாததை அதில் பார்க்க முடிந்தது. விமானம் ஓடுதளத்தில் தரையிறங்கியதும்  தார் சாலையில் நீண்ட சறுக்கல் தடம் இருப்பதையும் காண முடிந்தது.

11 Mar 2026 - 8:00 PM

கிரேட் நிக்கோபார் தீவில் புதிய ராணுவ விமானத்தளம் அமையவுள்ளது. 

28 Feb 2026 - 2:25 PM

விபத்தில் சிக்கிய சரக்கு விமானம் கடலில் விழுந்து பகுதியளவில் நீரில் மூழ்கியது.

20 Oct 2025 - 3:43 PM

தாமதமாகப் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், ஓடுபாதையில் ஓடத் தொடங்கியபோது திடீரென வேகம் இழக்கத் தொடங்கியது.

03 Sep 2025 - 3:41 PM