ஓட்டம்

காவல்துறை, விபத்து பற்றிய விவரங்கள் புதன்கிழமை   (டிசம்பர் 10) இரவு 9.50 மணிக்கு கிடைத்ததாக குறிப்பிட்டது.

உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் ஒரு பேருந்தை மோதியபின், காரை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடிய ‘கெட்கோ’ கார்

12 Dec 2025 - 7:34 PM

பந்தயத்தை 10 நொடிகளுக்குக் குறைவாக ஓடிய முதல் தென்கிழக்காசியராக பூரிபோல் பூன்சன் தற்போது திகழ்கிறார். 

11 Dec 2025 - 9:52 PM

கடந்த டிசம்பர் 7ஆம் தேதி நடந்த இரண்டாம் நாள் ஓட்டத்தில் எடுக்கப்பட்ட படம்.

11 Dec 2025 - 6:29 PM

கை கால்கள் இரண்டுமின்றி, சறுக்குப் பலகையில் அரை நெடுந்தொலைவோட்டத்தில் பங்கேற்று அதனை 2 மணி 52 நிமிடம் 32 வினாடி எனும் நேரத்திற்குள் முடித்த கனடிய விளையாட்டு வீரர் கிறிஸ்டஃபர் கோக் (வலது), தமது காதலி கார்லியுடன் இருக்கிறார்.

06 Dec 2025 - 6:24 PM

சிங்கப்பூரின் பொங்கோல் வட்டாரத்தில் வீரைட்  மற்றும் கிராப் நிறுவனங்கள் முதலாவது ஓட்டுநரில்லா வாகனச் சோதனையை நடத்தியுள்ளன.

14 Nov 2025 - 11:43 AM